பீஸ்ட் புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படம்.. சன் டிவியை வைச்சு செய்யும் ரசிகர்கள்
Vijay
Beast
By Kathick
பீஸ்ட்
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்தது.
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிறு அளவு கூட பூர்த்தி செய்யாமல் படுதோல்வியடைந்தது பீஸ்ட் திரைப்படம். இந்நிலையில், இப்படத்தை வருகிற தீபாவளி அன்று சன் டிவியில் ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.
வைச்சு செய்யும் ரசிகர்கள்
அதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. இதில் பீஸ்ட் புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படம் என்று வாய்ஸ் ஓவர் வருவதை கவனித்த ரசிகர்கள். இது உங்களுக்கு சூப்பர்ஹிட் திரைப்படமா என்று கலாய்த்து வருகிறார்கள்.
??? pic.twitter.com/YZ4ioJbGdU
— மதுர பாய் ? (@maduraiboy0007) October 17, 2022