ஸ்பைடர் மேனாக மாறிய விஜய், கலாய்த்து எடுத்தும் ரசிகர்கள்
vijay
beast
By Tony
தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் பீஸ்ட் படம் வருகின்றது 13ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோ வேலைகளில் சன் பிக்சர்ஸ் படு பிஸியாவுள்ளது.
இன்று சன் தொலைக்காட்சியில் பீஸ்ட் படத்தின் புதிய ப்ரோமோ ஒன்று வந்துள்ளது.
அதை பார்த்த ரசிகர்ர்கள் என்ன விஜய் ஸ்பைடர் மேன் போல் தாவுகிறார் என்று கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
நீங்களே அந்த ப்ரோமோவை பாருங்களேன்...
#BEAST Promo 2 ?#BeastFromApril13 #Beastmovie pic.twitter.com/xBtvjJsiD7
— ꧁ராஜேஷ்??꧂ (@thalapathy_KR) April 10, 2022