ஊருக்குள்ள பல பேரு இப்படி தான் பில்டப் கொடுக்குறாங்க.. விஜய் போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்
vijay
meme
beast
By Kathick
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்த சூப்பர்ஹிட்டானது. அதனை தொடர்ந்து வெளிவந்த பாடலும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.
சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் சில போஸ்டர்கள் நேற்று சமூக வலைத்தளத்தில் லீக்காகி, பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால், நெட்டிசன்கள் சிலர் இந்த போஸ்டர்களை வைத்து மீம் போட்டு கலாய்த்து வருகிறார்கள். அதில் போஸ்டரை வைத்து, விஜய்யை கலாய்க்கும் வகையில் வீடியோ ஒன்றை தயார் செய்துள்ளனர். நீங்களே அந்த வீடியோவை பாருங்க..
இந்த லிங்கை க்ளிக் செய்து பாருங்கள் :