குழந்தைகள் கொண்டாடும் படம்னு சொன்னீங்க? சின்ன பையனையும் விட்டு வைக்காத பீஸ்ட்!

Vijay Beast
By Edward Apr 24, 2022 05:30 AM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் பீஸ்ட். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் பல எதிர்பார்ப்புகளுடன் கடந்த 13 ஆம் தேதி வெளியானது.

பல தியேட்டர்களின் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. விஜய்யின் சமீபத்திய படங்களின் வரலாற்றில் இப்படியொரு அடி பீஸ்ட் படம் கொடுத்துள்ளது. பல இயக்குனர் நெல்சனை பங்கமாக கலாய்த்தும் வருகிறார்கள்.

தற்போது சிறுவர்களையும் திருப்தி படுத்தாமல் புலம்ப வைத்துள்ளது பீஸ்ட். இந்த வீடியோவை பார்த்தாலே தெரியும் எப்படி பீஸ்ட் குழந்தைகள் கொண்டாடியதை....

[2K1BWO