எனக்குலாம் எப்ப கல்யாணமோ? வைரலாகும் பீஸ்ட் டிரைலரை வைத்து 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்
vijay
yogibabu
unmarried
beast
memetrolls
By Jai
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13 ஆம்தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் இப்படத்தின் பல வேலைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் விஜய்யை வைத்து நெல்சன் பேட்டி கண்ட வீடியோ ஞாயிறு அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.
சமீபத்தில் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் பல சாதனைகளை முறியடித்துள்ளது. படத்தினை புகழ்ந்து தள்ளினாலும் பல டிரைலரை வைத்து கிண்டல் செய்தும் வருகிறார்கள்.
அப்படி திருமணமாகாத 90ஸ் கிட்ஸ்களின் பரிதாபம் எப்படி இருக்கும் என்று பீஸ்ட் படத்தினை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்தள்ளனர். அதை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.




