இத்தனை வருஷம் நடக்காத ஒன்று? 35 காட்சிகள் ரத்து.. விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய சறுக்கல்
vijay
nelson
beast
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இளைய தளபதியாகவும் பல பிளாக் பஸ்டர் படத்தினை கொடுத்தவர் நடிகர் விஜய்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பீஸ்ட் திரைப்படம் மாபெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும், தற்போது கர்நாடகாவில் ஒரே நாளில் பீஸ்ட் படத்தின் 35க்கும் மேற்பட்ட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்முலம், நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் பீஸ்ட் படம், மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது என திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.