நடிக்க வருவதற்கு முன் கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. ஷாக்கான ரசிகர்கள்
                                    
                    Keerthy Suresh
                
                        
        
            
                
                By Kathick
            
            
                
                
            
        
    மலையாளம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக பேபி ஜான் படம் வெளிவரவுள்ளது.
இப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். சமீபத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்தினார்.

15 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், சினிமாவில் குழந்தை பருவத்தில் இருந்தே நடிக்க துவங்கிவிட்டார்.
இந்த நிலையில், ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன், எடுக்கப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        