ஒரு பொண்ணிடம் ஐந்தே ஐந்து நிமிஷம் பேசுனா இத்தனை நன்மையா? ஆனால் இதான் ட்விஸ்ட்..

Viral Video Vadivelu Funny viral video
By Edward Jul 10, 2024 06:30 AM GMT
Report

90ஸ் காலக்கட்டத்தில் ஆண்கள் பலருக்கு பெண்களிடம் பேசவே பயமாக இருக்கும் அதேபோல் சிலருக்கு பெண்களிடம் பேசவே கூச்சமாக இருக்கும். சிறு வயதில் இருந்தே ஆண்கள் பள்ளியில் படித்துவிட்டு பின் பெண்களிடம் பேச கூச்சப்படுவார்கள்.

அதேசமயம் 2-K கிட்ஸ்களில் பலர் பெண்களிடம் வெகு சீக்கிரமே பேசுவிடுகிறார்கள். அவர்கள் சமுகவலைத்தளங்களில் பதிவிடும் பதிவுகளை பார்த்தே புரியும். அப்படி 2 K கிஸ்ட்கள், 90ஸ் கிட்ஸ்களை கலாய்த்து மீம்ஸ்களை பகிர்ந்து வருவார்கள்.

ஒரு பொண்ணிடம் ஐந்தே ஐந்து நிமிஷம் பேசுனா இத்தனை நன்மையா? ஆனால் இதான் ட்விஸ்ட்.. | Benefits Of Talking To A Woman For Five Minutes

இந்நிலையில் பெண்களிடம்ம் ஐந்து நிமிடம் பேசினால் கிடைக்கக்கூடிய நன்மை என்ன என்று சோசியல் மீடியோ பிரபலம் ஒருவர் பேசியிருக்கும் வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

அப்படி பெண்களிடம் பேசினால் இத்தனை நன்மைகள் இருக்கும் என்று கூறிவிட்டு, ஆனால் பொண்டாட்டியாக மட்டும் அந்த பொண்ணு இருக்கக்கூடாது என்ற கண்டீசனையும் போட்டுள்ளார்.