பாஷா ரஜினியின் தங்கையா நடித்த நடிகையா இது!! இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?
Rajinikanth
Tamil Actress
Actress
By Edward
நடிகை செண்பகா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கரியரில் மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை கொடுத்த படமாக அமைந்தது தான் பாஷா படம். 1995 ஜனவரி 12ல் வெளியான இப்படம் கிளாசிக் என்று இன்றும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது.
இப்படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிகை செண்பகா நடித்திருப்பார். 1991 - 1996 ஆண்டுகளில் நடித்து வந்த செண்பகம், அதன்பின் சினிமாவில் இருந்து விலகி, திருமணம் செய்து கொண்டார்.
தற்போது மகன் இருக்கும் நிலையில் அவரது புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு பாஷா ரஜினியின் தங்கையா இது என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.