அடையாளம் தெரியாமல் மாறிப்போன பாரதிகண்ணம்மா வெண்பாவின் மகன்!! பரீனாவின் லேட்டஸ்ட் புகைப்பட..
Bharathi Kannamma
Farina Azad
By Jai
சின்னத்திரை தொலைக்காட்சி சேனலில் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அந்தவரிசையில் ஸ்டார் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.
கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த சீரியல் நிறைவு பெற்று அதன் இரண்டாம் பாகம் ஆரம்பித்திருக்கிறது.

அந்த சீரியலின் தொடர்ச்சியாக இல்லாமல் புதுவிதமான கதைக்களத்துடன் ஆரம்பித்துள்ளதால் பாரதி கண்ணம்மா 2வில் வெண்பா கதாபாத்திரம் இல்லாமல் இருக்கிறது.
இந்நிலையில் சீரியலில் இருந்து விலகி இருக்கும் வெண்பாவாக நடித்த நடிகை பரீனா தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.
அதேபோல் பரீனாவின் மகள் சற்று வளர்ந்து க்யூட்டாகவும் மாறியிருக்கிறார். மகனின் வீடியோ மற்றும் புகைப்படத்தினை பரீனா வெளியிட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.


