போன் பண்ணி கேட்டாங்க!! அட்ஜெஸ்ட்மெண்ட்டால் வெறுத்துப்போன பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை!!

Bharathi Kannamma Serials
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. தற்போது இரண்டாவது சீசன் புதுமையான கதைக்களத்துடன் ஆரம்பிக்கப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் மது என்ற முக்கிய ரோலில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா அட்ஜெஸ்ட்பெண்ட் பற்றிய சம்பவம் குறித்து பேட்டியொன்றில் கூறியுள்ளார். கேரக்டர் ரோலுக்கு கூட அட்ஜெஸ்மெண்ட் செய்ய கேட்டார்கள்.

போன் பண்ணி கேட்டாங்க!! அட்ஜெஸ்ட்மெண்ட்டால் வெறுத்துப்போன பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை!! | Bharathi Kannamma Actress Open Adjustment Serial

ரொம்ப ஓப்பனாக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் ஈசியாக அந்த கேரக்டர் கிடைக்கும் என்று கேட்டார்கள். நானும் உங்களுக்கு வேலையே இல்லையா என்று வேண்டாம்ன்னு சொல்லிவிட்டேன்.

அதேபோல் எங்களுடைய பிரஃபைலில் அட்ஜெஸ்ட்மெண்ட் Yes or No என்பதை ஆட் செய்திருக்கிறார்கள்.

நான் No-ன்னு சொல்லியும் எனக்கு கால் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட்-க்கு ஓகேவா என்று கேட்டார்கள். நான் No-ன்னு குறிப்பிட்டு இருக்கிறேன் பாருங்கள் என்று கூறிவிட்டேன் என்று நடிகை ரேஷ்மா கூறியுள்ளார்.