கடலில் நனையும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை!! ரோஷினி ஹரிபிரியன் வெளியிட்ட வீடியோ..

Bharathi Kannamma Roshini Haripriyan Cooku with Comali Serials Actress
By Edward Feb 21, 2025 08:30 AM GMT
Report

ரோஷினி ஹரிபிரியன்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன்.

கடலில் நனையும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை!! ரோஷினி ஹரிபிரியன் வெளியிட்ட வீடியோ.. | Bharathi Kannamma Actress Roshini Haripriyan Video

இந்த சீரியலை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 3வில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி சுற்று வரை வந்தார். பின் வெள்ளித்திரையில் கருடன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அறிமுகமாகினார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி, தற்போது கடலில் நனைந்தபடி கிளாமர் போட்டோஷூட் எடுத்துள்ள வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.