என்ன பாரதி கண்ணம்மா ஹீரோயினா இது..மார்டன் உடையில் சினிமா ஹீரோயினே தோத்துட்டாங்க
Barathi Kannamma
By Tony
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ரோஷினி. இவர் அந்த சீரியலிலிருந்து தற்பொது விலகிவிட்டார் .
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக ரோஷினி இருந்து வருகிறார்.
இந்நிலையில் ரோஷினி நடத்திய போட்டோஷுட் தான் தற்போது டாக் ஆப் தி டவுன். மார்டன் உடையில் சினிமா ஹீரோயின்களுக்கு போட்டியாக அவர் கொடுத்த போஸ் இதோ..