பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியா இது!! இறுக்கமான ஆடையில் வெளியிட்ட புகைப்படங்கள்..

Bharathi Kannamma Serials Tamil Actress Actress
By Edward May 02, 2024 02:30 PM GMT
Edward

Edward

Report

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். ஸ்டார் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய ரோலான கண்ணம்மாவாக நடித்து பிரபலமானார் ரோஷினி.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியா இது!! இறுக்கமான ஆடையில் வெளியிட்ட புகைப்படங்கள்.. | Bharathi Kannamma Roshini Haripiriyan Photoshoot

இதன்பின் சில காரணங்களால் சீரியலில் பல ஆண்டுகள் நடித்து அதன்பின் விலகினார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.

தற்போது கருடன் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த உறுப்பை பெரிதாக்க நடிகை எடுத்த விபரீத முடுவு, கடைசியில்.. பகிர் கிளப்பும் பயிவான்..

அந்த உறுப்பை பெரிதாக்க நடிகை எடுத்த விபரீத முடுவு, கடைசியில்.. பகிர் கிளப்பும் பயிவான்..

அடக்கவுடக்கமான ஆடையணிந்து நடித்த ரோஷினி, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கிற்கு மாறியுள்ளார். தற்போது இறுக்கமான டிசர்ட் அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.