பாரதியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அப்போ கண்ணம்மா வெண்பாவிற்கு.

serial television salary bharathikannamma roshini
By Edward Sep 19, 2021 06:42 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சியில் டிஆர்பியில் முதல் இடத்தினை பிடித்து வருவது பாரதி கண்ணம்மா சீரியல். சமீபகாலமாக இணையத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் இந்த சீரியலை வைத்து கலாய்த்து டிரெண்ட்டாக்கி வந்தனர். இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்களில் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

அதில் அதிக சம்பளமாக கதாநாயகன் கதாநாயகி வாங்கி வருகிறார்கள். அதன் விவரப்பட்டியல் இதோ,,,

ரோஷினி (கண்ணம்மா) - ரூ. 20,000 அருண் பிரசாத் (பாரதி) - ரூ. 20,000 ரூபா ஸ்ரீ (சௌந்தர்யா) - ரூ. 15, 000 ரிஷி கேசவ் (வேணு) - ரூ. 12, 000 பரீனா (வெண்பா) - ரூ. 10, 000 அகிலன் - ரூ. 10, 000 தற்போது அகிலன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகருக்கு பதிலாக நடிகர் சுகேஷ் நடித்து வருகிறார். கண்மணி (அஞ்சலி) - ரூ. 9000 செந்தில் குமாரி (பாக்கியலட்சுமி) - ரூ. 5000.