காற்றுக்கென்ன வேலி நடிகையா இது, ஹோம்லி கேர்ள் எப்படி மாறிட்டாங்க பாருங்க
Serials
Actress
By Tony
காற்றுக்கென்ன வேலி சீரியல் மூலம் தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் ப்ரியங்கா.
இவர் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார், அதில் டீச்சராக வந்து எல்லோர் மனதையும் கவர்ந்தார்.

பெங்களூருவை சார்ந்த ப்ரியங்கா ஒரு சில கன்னட படங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார்.
இந்நிலையில் ப்ரியங்கா சீரியல்களில் ஹோம்லியாக வந்தாலும் ரியல் லைபில் அவர் செம க்ளாமராக தான் இருக்கிறார், அப்படி சமீபத்தில் அவர் சிவப்பு புடவையில் எடுத்த புகைப்படங்கள் தான் செம ட்ரெண்டிங், இதோ...