கூப்டுவெச்சு அறை வாங்கிய வெண்பா!! ரீஎண்ட்ரி கொடுத்து ஆட்டத்தை ஆரம்பித்த பாரதி கண்ணம்மா பரீனா..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.
முதல் சீசன் முடிந்து இரண்டாம் சீசன் புதுக்கதைக்களத்துடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. முதல் சீசனில் முரட்டு வில்லியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வந்த வெண்பா இந்த சீசனில் முதலில் காட்டாமல் இருந்தது பலருக்கு அதிச்சியளித்தது.
ஆனால் மீண்டும் இணைந்துள்ளார் வெண்பாவாக நடித்த பரீனா அசாத். நடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே ஆணவத்தால் கண்ணம்மாவிடம் அறைவாங்கிய காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் படித்து வளர்ந்து கிராமத்துக்கு வரும் பரீனா வாடிப்போடின்னு கூப்பிட்ட தோழியை கண்ணத்தில் அறையை இதை அப்படியே பழிவாங்க கண்ணம்மா கன்னத்தில் பளார் விட்டுள்ளது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் வெண்பாவின் ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பிக்க போகிறது என்று எதிர்ப்பார்ப்புடனும் இருக்கிறார்கள் பாரதி கண்ணம்மா ரசிகர்கள்.