அந்த பொண்ணு பாவமையா! பாரதி கண்ணம்மா வெண்பாவை அடிக்காத ஆளே அவங்க ரெண்டு பேர்தான்

Serial Television Bharathi kannamma Venba
By Jai Oct 16, 2021 12:42 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்களில் அதிக மீம்ஸ்களை பெற்று பெரியளவில் பேசப்பட்டும் நல்ல வரவேற்பு பெற்று வருவது பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஆரம்பமானத்தில் இருந்து விறுவிறுப்பாக பல சென்று கொண்டிருக்கிறது.

வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெண்பா இந்த சீரியலில் முக்கியத்துவம் கொடுத்து வரும். அந்த வகையில் சமீபத்தில் கர்ப்பமாக இருந்தும் சீரியலில் நடித்து வருகிறார். அதே சமயம் அவரது காட்சிகள் கன்னத்தில் அறை வாங்கும் கதையாகவே மாறியுள்ளது.

தற்போது வெண்பா பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா உள்ளிட்டவர்கள் கன்னத்தில் அறைவாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அவரை அடிக்காத ஆள் அஞ்சலி மற்றும் அகிலன் தான் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.