மதுபோதைக்கு அடிமையாகி போட்டிப்போட்டு சரக்கு. பாரதியால் இப்படி சீரழியும் வெண்பா

Bharathi Kannamma Serials Farina Azad
By Edward Aug 20, 2022 10:15 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணாம்மா. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியலில் வில்லி வெண்பாவாக பரீனா அசாத் நடித்து வருகிறார்.

பணக்கார மாப்பிள்ளை தான் வேண்டும் என்று அடம்பிடித்து வரும் வெண்பாவால் குழப்பத்தில் அவரது அம்மா இருந்து வந்தார்,. இடையில் பாரதி அம்மா குறுக்கிட்டு ரோஹித்தை நான் மூனாவது மகனாக தத்தெடுத்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மதுபோதைக்கு அடிமையாகி போட்டிப்போட்டு சரக்கு. பாரதியால் இப்படி சீரழியும் வெண்பா | Bharthi Kannamma Venba Over Alcohol Episode

இதனால் ஷாக்காகி விரக்தியில் இருக்கும் வெண்பா மதுபாட்டிலை எடுத்து குடித்து தள்ளி இருக்கிறார். மேலும் ரோஹித்துடன் சேர்ந்து போட்டிப்போட்டு குடித்து இருக்கிறார்.

குடிகாரி வெண்பாவாக அவர் நடந்து கொள்ளும் வெண்பாவை பார்த்து நான் எப்பவும் உன்னை தோழியாக தான் பார்க்கிறேன் என்று கூறி வெறுப்பேற்றியிருக்கிறார்.