பாம்பு போல் நெளிய வைத்தார்! பிரபல காமெடி நடிகையை பின்பக்கம் சீண்டிய நடிகர்!

sexualHarasment Bharti Singh
By Edward Jul 26, 2021 08:30 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் தொலைக்காட்சி சீரியல் நடிகை பார்தி சிங். காமெடி பேச்சாளர், தொலைக்காட்சி பிரபலம் என்று ஆரம்பித்த பார்தி சிங் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சக நடிகர் ஒருவர் தன்னுடைய பின்பக்கத்தை தடவியதாக கூறியுள்ளார். மேலும், தொலைக்காட்சி சம்மந்தப்பட்ட ஒரு பிரபலம் ஒருவர் பின்பக்கத்தை தடவி ஆபாசமாக பேசியதாகவும் சினிமாவில் இப்போதும் பாலியல் தொல்லைகள் இருக்கிறதாம் என்று கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் காமெடி நடிகை மற்றும் அவரது கணவரிடம் இருந்து போதை பொருட்கள் கைப்பற்றி கைதாகியது குறிப்பிடத்தக்கது.