காதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா பாவனா.. அவரே சொன்ன தகவல்!!

Bhavana Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 29, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை பாவனா.

மலையாள நடிகையான பாவனா எவ்வளவு தான் மலையாள படத்தில் நடித்து இருந்தாலும் தமிழில் அவர் நடித்த அசல், தீபாவளி, சித்திரம் பேசுதடி திரைப்படம் மக்களால் கவரப்பட்டது.

நடிகை பாவனா கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி கன்னட சினிமா பட தயாரிப்பாளரான நவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பாவனா சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

காதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா பாவனா.. அவரே சொன்ன தகவல்!! | Bhavana Reply To Divorce Rumours

சமீபத்தில் பாவனா காதல் கணவராய் விவகாரத்து செய்ய போகிறார் என்று தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் பாவனா, கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.