பாரதி, கண்ணாம்மாவுடன் சேர்ந்து விடுவாரா? எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் வீடியோ காட்சி லீக்..

serial television bharathikannamma
By Edward Sep 20, 2021 12:30 PM GMT
Report

தொலைக்காட்சி தொடரில் தற்போது முதல் இடத்தினை பிடித்து நல்ல வரவேற்பை பெற்று வருவது பாரதி கண்ணம்மா சீரியல். விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் பாரதிக்கு லட்சுமி யார் அம்மா என்ற கேள்வியில் ஆரம்பித்து தற்போது அஞ்சலியின் வலைக்காப்பு வரை காட்சிகள் நகர்ந்து கொண்டிருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகிய சீரியலின் பிரமோ வீடியோ சற்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போது பாரதி கண்ணம்மாவுடன் சேருவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில்,

பாரதி கண்ணம்மா தவறு செய்யமாட்டார் என்றும் தான் தான் கண்ணம்மாவை தவறாக நினைத்து வந்துள்ளே என்றும் வெண்பாவுடனும் அப்பா அம்மாவுடனும் கூறி அழுதுள்ளார். இந்த வீடியோவை பார்த்து இது கனவாக இருக்குமோ இல்ல நிஜமா என்று கூறி வருகிறார்கள்.