வாய்ப்புக்காக அட்ஜஸ்மென்ட்.. பலரும் அவரை தேடி சென்றார்கள்!! புவனேஸ்வரி பற்றி அதிர்ச்சி தகவல் சொன்ன பிரபலம்..

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 30, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்த சில நடிகைகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை புவனேஸ்வரி.

இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் சித்தி, சொர்கம், ராஜ ராஜேஸ்வரி, தெற்கத்தி பொண்ணு, சந்திரலேகா, ஒரு கை ஓசை, பாசமலர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

வாய்ப்புக்காக அட்ஜஸ்மென்ட்.. பலரும் அவரை தேடி சென்றார்கள்!! புவனேஸ்வரி பற்றி அதிர்ச்சி தகவல் சொன்ன பிரபலம்.. | Bhuvaneswari Talk About Adjustment

இந்த நிலையில், பிரபல சினிமா பத்திரிகையாளர் பேசியதாவது, ஒரு முறை புவனேஸ்வரி என்ன வைத்து ஒரு பேட்டி எடுங்க, சர்ச்சையாக இருந்தாலும் ஓகே..அதனால் எனக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என சொன்னார்.

உடனே நானும் அவரை வைத்து பேட்டி எடுத்தோம். பேட்டியில் ‘அட்ஜெஸ்ட் பண்ணா என்ன தப்பு? குறித்து பேசி இருந்தார். அதையே தலைப்பாக வைத்து பேட்டியை வெளியிட்டேன். அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் ஆனது என்று பத்திரிகையாளர் கூறியுள்ளார்.