பிக்பாஸ் 5 சீசனில் இந்த பாடகியா ? யார் தெரியுமா?

singer biggboss biggbosstamil5 isaivani kana
By Jai Sep 29, 2021 12:45 PM GMT
Report

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிக்பாஸ் 4 சீசன் நிறைவடைந்து நடிகர் ஆரி டைட்டிலை கைப்பற்றினார். இதையடுத்து எப்போது பிக்பாஸ் 5 ஆரம்பிக்கும் என்ற ரசிகர்களில் எதிர்ப்பார்ப்பில், அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் பட்டியலும் இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி விஜய் டிவி பிரியங்கா, ஷகீலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன் ஆகிய திரை பிரபலங்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வரிசையில் பிரபல பின்னணி கானா பாடகி, இசைவாணி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடகி இசைவாணி இதுவரை பல Independent பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் 5 சீசனில் இந்த பாடகியா ? யார் தெரியுமா? | Bigg Boss 5 Rap Singer