பிக்பாஸ் 6 புகழ் ஷிவினுக்கு இப்படியொரு வாய்ப்பா.... அதிலும் இதிலா?
Bharathi Kannamma
Bigg Boss
By Yathrika
பிக்பாஸ் 6 ஷிவின்
பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஜனவரி மாதம் முடிவுக்கு வந்துவிட்டது. இதில் அசீம் வெற்றியாளராக தேர்வு ஆனது தான் மக்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்துள்ளது.
ஷிவினை கூட வெற்றியாளராக அறிவித்திருக்கலாம் என்பது மக்களின் ஒரு எண்ணம்.
பிக்பாஸ் பிறகு ஷிவினுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதாவது அவர் விஜய் டிவியில் முடிவுக்கு வரப்போகும் பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய லேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.
அந்த படப்பிடிப்பு தள புகைப்படம் வெளியாக அட வேறு சீரியலில் வந்திருக்கலாமே என கமெண்ட் செய்கின்றனர்.
