பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவங்கல்லாம் வராங்களா.. அப்போ அடிதடி தான்

Bigg Boss Star Vijay
By Kathick Oct 08, 2022 06:44 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 6 நாளை மாலை பிரம்மாண்டமாக துவங்குகிறது. இதை காண ரசிகர்களும் ஆவவலுடன் காத்துருக்கிறார்கள்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிற நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ளவிருக்கும் பிரபலங்களின் முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இவை ஏறக்குறைய அதிகாரப்பூர்வமான லிஸ்ட் என்றும் பேசப்படுகிறது. இதோ அந்த லிஸ்ட் 


GalleryGallery