பிக்பாஸ் 6வது சீசனில் இந்த அரைகுறை ஆடை நாயகிகளா?
Bigg Boss
By Yathrika
பிக்பாஸ் 6வது சீசன் இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் கொரோனா காலகட்டத்திலேயே நிகழ்ச்சி நடந்தபோது இந்த வருடம் கட்டாயம் நடக்கும்.
ஆனால் எப்போது நிகழ்ச்சி தொடங்குகறிது என்பது தான் தெரியவில்லை.
சமூக வலைதளங்களில் மட்டும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறவர்கள் இவர்கள் தான் என ஒரு விவரம் வெளியாகியுள்ளது.
அதில் சமூக வலைதளங்களில் நிறைய போட்டோ ஷுட்கள் மூலம் சூடேற்றும் நாயகிகளான தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் இருவரும் பங்குபெறுகிறார்கள் என்கின்றனர்.
இது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம.