காதல் மன்னனுக்கு டாட்டா.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்

Bigg Boss
By Kathick 1 வாரம் முன்
Kathick

Kathick

பிக் பாஸ் 6 

பிக் பாஸ் 6 தற்போது சென்சேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று. இதில் இந்த வாரம் யார் வெளியேறிவார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள்.

காதல் மன்னனுக்கு டாட்டா

இந்நிலையில், மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்றுள்ள ராபர்ட் மாஸ்டர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரச்சித்தாவிடம் எப்போதும் வழிந்துகொண்டிருக்கும் ராபர்ட் மாஸ்டர் வெளியேறிவிட்டாரா என்று கூறி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள். 

காதல் மன்னனுக்கு டாட்டா.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் | Bigg Boss 6 This Weak Evition Is Robert Master