மில்க் பாத் எடுத்த விஜே மகேஷ்வரி!! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..
Youtube
Vj Maheswari
Actress
Bigg Boss Tamil
By Jai
விஜே மகேஷ்வரி
சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர்களில் ஒருவர் தான் விஜே மகேஷ்வரி. சென்னை 28 2, பியார் பிரேமா காதல் ரைட்டர், சோல்மேட், விஷ்மகாரன், விக்ரம், வருணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காதல் கண்டிஷன் அப்ளை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 45 நாட்களில் வெளியேறினார் மகேஷ்வரி.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மகேஷ்வரி, சென்னையில் இருக்கும் ஆயுர்வேத முறையில் பாலில் குளியல் போட்டிருக்கும் வீடியோவை யூடியூப்பில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மகேஷ்வரியை விமர்சித்து வருகிறார்கள்.