பிக்பாஸ் வீட்டில் சில சர்ச்சைகளில் சிக்கிய ஐஷு வாங்கிய சம்பளம்
Bigg Boss
By Yathrika
பிக்பாஸ் 7‘
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் கிசுகிசுக்கள் இல்லாமல் இருந்தது இல்லை, ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சி சரித்திரத்திலேயே இல்லை என்று தான் கூற வேண்டும்.ங
தற்போது விஜய் டிவியில் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் தான் ஐஷு. இவர் நிக்ஷனுடன் மருத்துவ முத்திற்கும் மேலாக ஒரு காரியம் செய்த இதனால் ரசிகர்களால் வெறுக்கப்பட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்தும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். சரியாக விளையாடாமல் 42 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு ஐஷு ரூ. 6 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.