மீண்டும் பிக்பாஸ் 7 வீட்டிற்குள் ஜோவிகாவா?

Tamil TV Shows
By Yathrika Dec 05, 2023 03:30 AM GMT
Report

பிக்பாஸ் 7வது சீசன்

அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிறைய போட்டியாளர்கள் வெளியே வந்துவிட்டார்கள், சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.

போட்டியாளர்கள் கிடைக்கவில்லையா என தெரியவில்லை பிக்பாஸ் வெளியே அனுப்பிய பிரபலங்கள் சிலரை வீட்டிற்குள் வரவழைத்துள்ளார்.

இன்னும் என்னென்ன டுவிஸ்ட் கொடுப்பார் என தெரியவில்லை.

மீண்டும் பிக்பாஸ் 7 வீட்டிற்குள் ஜோவிகாவா? | Bigg Boss 7 Jovika About Re Entry

இந்த நேரத்தில் தான் ஜோவிகா மீண்டும் வீட்டிற்குள் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைகிறார் என செய்தி கிளம்பியது. ஆனால் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர விருப்பம் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளாராம்.