பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன் வீட்டை பார்த்துள்ளீர்களா..

Bigg Boss Tamil 8
By Yathrika Mar 11, 2025 07:30 AM GMT
Report

பிக்பாஸ் 8வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிய ஒரு ரியாலிட்டி ஷோ.

முதல் சீசனிற்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி இப்போது 8வது சீசன் முடிவடைந்துள்ளது.

பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன் வீட்டை பார்த்துள்ளீர்களா.. | Bigg Boss 8 Muthukumaran New Home

இந்த 8வது சீசன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார், இந்த முடிவு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

பிக்பாஸ் 8 டைட்டிலை வெற்றிப்பெற்ற முத்துக்குமரன் இப்போது புதிய வீட்டிற்கு சென்றுள்ளார், ஆனால் அது வாடகை வீடு தானாம்.

புதிய வீட்டின் வீடியோவையும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன் வீட்டை பார்த்துள்ளீர்களா.. | Bigg Boss 8 Muthukumaran New Home