பிக் பாஸ் ஆயீஷாவின் முன்னாள் காதலர்.. வெளிவந்த புகைப்படம்
Bigg Boss
By Karthick Raja
ஆயீஷா
பிக் பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு இருப்பவர் நடிகை ஆயீஷா.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தால் சீரியல் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து சத்யா, மாயா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் தற்போது பிக் பாஸ் 6ல் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு பிடித்தவாறு விளையாடி வருகிறார்.
முன்னாள் காதலர்
இந்நிலையில், ஆயீஷாவின் முன்னாள் காதலர் இவர் தான் என்று கூறி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அவர் பெயர் என்ன அவர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
