நீச்சல்குள போட்டோஷூ..ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த பிக்பாஸ் நடிகை..
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவர் என்ற படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமிகமாகியவர் ஐஸ்வர்யா தத்தா. இப்படத்திற்கு பிறகு பாயும் புலி, ஆறாது சினம், சத்யா, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியதால் நிகழ்ச்சிக்கு டிஆர்பி எகிற காரணமாகவும் அமைந்தார் ஐஸ்வர்யா.
அதன்பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனாமாகி இறுதி சுற்று வரை சென்றார். தற்போது பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா க்ளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை மிரட்டுவது வழக்கம்.
அந்தவகையில் தற்போது வாய்ப்பிளக்கும் படியான போட்டோஷூட்டும் நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
Let’s touch the sky pic.twitter.com/1ZtwXidJ0O
— Aishwarya dutta (@Aishwaryadutta6) August 1, 2022
— Aishwarya dutta (@Aishwaryadutta6) August 3, 2022