கிளாமர் லுக்கில் ரசிகர்களை மிரளவிட்ட பிக்பாஸ் நடிகை ஐஸ்வர்யா தத்தா..
Bigg Boss
Tamil Actress
Actress
By Edward
மேடை நடன கலைஞராக ஆரம்பித்து பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
இதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு மாடலாகினார். பின் பாயும்புலி, ஆறாது சினம், சத்திரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு முரட்டு போட்டியாளராக விளையாடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.
கோபமாக முகபாவனையை வைத்து மிரட்டிய ஐஸ்வர்யா தத்தா, முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா, போட்டோஷூட்டில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது, க்யூட் கிளாமர் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.