பிக் பாஸ் ஜனனியா இது.. லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க
Bigg Boss
Photoshoot
Janani Gunaseelan
By Bhavya
ஜனனி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலம் ஆனவர் ஜனனி. இலங்கையை சேர்ந்த இவர் பிக் பாஸ் ஷோ மூலமாக தமிழ்நாட்டில் பாப்புலர் ஆனார்.
ஜனனி அதன் பின் விஜய் உடன் லியோ படத்திலும் நடித்து இருந்தார். சின்ன ரோல் எடுத்து லியோ படத்தில் நடித்திருந்தாலும். அவரது சிறந்த நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது ஜனனி கோலிவுட்டில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் டீஜே அருணாச்சலம் ஜோடியாக உசுரே என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜனனி சேலையில் எடுத்திருக்கும் அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை பகிர்ந்துள்ளார். இதோ,