பெண் போட்டியாளருக்கு கண்ட இடத்தில் முத்தம்.. பிக் பாஸ் வீட்டில் எல்லை மீறும் ஜோடி

Kamal Haasan Bigg Boss Bollywood
By Dhiviyarajan Nov 21, 2023 12:12 PM GMT
Report

பிக் பாஸ் கேம் என்றாலே பல சர்ச்சைகளுக்கு பேர் போனது. இதனால் தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது தமிழில் சீசன் 7 உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். மற்ற சீசன்கள் போல் இல்லாமல் இந்த சீசன் பல சர்ச்சைகளை உருவாக்கியது. அதிலும் பிரதீபின் ரெட் கார்ட் விஷயம் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியது.

பெண் போட்டியாளருக்கு கண்ட இடத்தில் முத்தம்.. பிக் பாஸ் வீட்டில் எல்லை மீறும் ஜோடி | Bigg Boss Contestant Romance Video Get Viral

ஆண் பிரபலத்தை கட்டிப்பிடித்து நெருக்கமாக போஸ் கொடுத்த அஜித் மனைவி.. வைரலாகும் புகைப்படம்

ஆண் பிரபலத்தை கட்டிப்பிடித்து நெருக்கமாக போஸ் கொடுத்த அஜித் மனைவி.. வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 17 சீசனில் சமர்த் என்ற போட்டியாளர் இஷா என்ற பெண் போட்டியாளரை கண்ட இடத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஹிந்தி பிக் பாஸ் எதிராக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ