பிக்பாஸ் 9ல் இருந்து கடந்த வாரம் வெளியேறிய பிரஜன் வாங்கிய சம்பளம்.. இவ்வளவா?
Bigg Boss
TV Program
Salary
By Bhavya
பிக் பாஸ் 9
பிக் பாஸ் 9 தமிழ் கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கி, பின் 4 போட்டியாளர்கள் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்தனர்.
தொடர்ந்து வாரா வாரம் ஒருவர் வெளிவரும் நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் பிரஜன் வெளியேறினார்.
வீட்டைவிட்டு வெளியே வந்தவர் விஜய் சேதுபதியுடன் செம கலாட்டா செய்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்தவர் வீட்டில் 35 நாட்கள் இருந்துள்ளார்.

இவ்வளவா?
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரஜன் மொத்தமாக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஒரு நாளைக்கு ரூ. 30,000 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றவர் ரூ. 10 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.