பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்களின் பின்புலம் என்ன?.. அசரவைக்கும் தகவல்!

Vijay Sethupathi TV Program Bigg boss 9 tamil
By Bhavya Oct 09, 2025 04:30 AM GMT
Report

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 9 இந்த வாரம் துவங்கிவிட்டது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

முதல் நாளில் இருந்து போட்டியும் கடுமையாகியுள்ளது. இந்நிலையில், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில போட்டியாளர்களின் பின்புலம் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.  

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்களின் பின்புலம் என்ன?.. அசரவைக்கும் தகவல்! | Bigg Boss Contestants Talent Details

என்ன?

வாட்டர்மெலன் திவாகர்: சமூக வலைதள பிரபலம்

ஆரோரா சின்க்ளேர்: சமூக வலைதள பிரபலம், மாடலிங், வெப் தொடரில் நடித்துள்ளார்.

FJ: பீட்பாக்ஸ் கலைஞர்

விஜே பார்வதி: யூடியூப் சேனல்களில் தொகுப்பாளினி

கனி: குக் வித் கோமாளி வெற்றியாளர்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்களின் பின்புலம் என்ன?.. அசரவைக்கும் தகவல்! | Bigg Boss Contestants Talent Details

சபரி: சீரியல் நடிகர்

பிரவீன் காந்தி: இயக்குநர்

கெமி: குக் வித் கோமாளி பிரபலம்

ஆதிரை: சீரியல் நடிகை

ரம்யா ஜோ: நடன கலைஞர்

கானா வினோத்: கானா பாடகர்

வியானா: ஏர் ஹாஸ்டஸ், மாடல்

பிரவீன்: சீரியல் நடிகர்

சுபிக்‌ஷா: சமூக வலைதள பிரபலம்

விக்கல்ஸ் விக்ரம்: யூடியூப் பிரபலம்

கமருதீன்: சீரியல் நடிகர்

கலையரசன்: சமூக வலைதள பிரபலம்