என்னது டபுள் எவிக்‌ஷனா? பிக் பாஸில் விஜய் சேதுபதி சொன்ன விஷயம்.. எல்லோரும் ஷாக்!

Vijay Sethupathi TV Program Bigg boss 9 tamil
By Bhavya Nov 02, 2025 10:30 AM GMT
Report

பிக்பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது 9வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் 8, 9வது சீசன்கள் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் ஆரம்பமானது, நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்களுக்குள் ஒரே சண்டை தான்.

என்னது டபுள் எவிக்‌ஷனா? பிக் பாஸில் விஜய் சேதுபதி சொன்ன விஷயம்.. எல்லோரும் ஷாக்! | Bigg Boss Eviction Details By Vijay Sethupathi

எவிக்‌ஷனா? 

இந்நிலையில், தற்போது வெளிவந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எலிமினேஷனை அறிவிக்கும்போது விஜய் சேதுபதி "இரண்டு பேரை வெளியேற்ற வேண்டும் ஆனால் ஒருவர் பற்றி தான் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது' என சொல்லி கலையரசன் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனால் மக்கள் ஷாக் ஆகிவிட்டனர்.   

என்னது டபுள் எவிக்‌ஷனா? பிக் பாஸில் விஜய் சேதுபதி சொன்ன விஷயம்.. எல்லோரும் ஷாக்! | Bigg Boss Eviction Details By Vijay Sethupathi