பிக்பாஸ் புகழ் அபிஷேக் ராஜாவிற்கு 2வது திருமணம் முடிந்தது... இவங்க தான் மணப்பெண்ணா
Bigg Boss
Tamil TV Shows
By Yathrika
அபிஷேக் ராஜா
யூடியூபில் படங்களை விமர்சனம் செய்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். அதில் அபிஷேக் ராஜா தனி ரகம், படத்தை பார்க்காதவர்களுக்கு புரியும் வகையில் அது எப்படிபட்ட படம் எப்படி இருக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும்.
ஆனால் இவர் எப்போதுமே புரியாத வார்த்தைகளை பயன்படுத்தி கேட்பவர்களுக்கு எதையுமே புரிய வைக்க மாட்டார். ஆனால் ஏதோ படத்தை பற்றி கூறுகிறார் என்பது மட்டுமே மக்களுக்கு புரியும்.
விமர்சனம் மூலம் பிரபலம் ஆன இவர் பிக்பாஸில் கலந்துகொண்டார், ஆனால் சரியாக விளையாடவில்லை.
தற்போது முதல் மனைவி தீபாவை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அபிஷேக் இப்போது மறுமணம் செய்தது போல் ஒரு புகைப்படம் வலம் வருகிறது. ஆனால் இது அவர் நடிக்கும் படங்களில் வரும் காட்சிக்காகவா அல்லது நிஜமாகவே மறுமணம் நடந்ததா என்பது சரியாக தெரியவில்லை.
இதோ போட்டோ