ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்... புடவையில் ஜுலி எடுத்த போட்டோ ஷுட்

Bigg Boss Maria Juliana
By Yathrika Apr 10, 2023 11:44 AM GMT
Report

பிக்பாஸ் ஜுலி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்ற பட்டம் பெற்று பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து எப்படி விளையாட வேண்டும் என தெரியாமல் ஏதேதோ உளறி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

அதன்பிறகு நிறைய போட்டோ ஷுட் நடத்துவது, நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக இருந்தார்.

இப்போது விஜய்யில் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரில் நல்லவராக இருந்த அவரது கதாபாத்திரம் இப்போது வில்லியாக மாறி வருகிறது.

இந்த நிலையில் தான் அவர் புடவையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் புடவையில் ஒரு கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ,