பிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் கலக்கல் ஸ்டில்கள்

Photoshoot Ramya Pandian Actress
By Bhavya May 19, 2025 04:30 PM GMT
Report

 ரம்யா பாண்டியன்

போட்டோஷுட் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவருக்கு கடந்த ஆண்டு ரிஷிகேஷில் லவல் தவான் என்பவருடன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்பும் போட்டோஷூட் நடத்தி அதனை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரம்யா.

தற்போது இவர் ட்ரெண்டி லுக்கில் எடுத்த ஸ்டில்கள். இதோ,