அடிதடி பிக்பாஸ் வீட்டிற்குள் ரகளை, ரெட்கார்ட் வரை சென்றதா பிரச்சனை

bigg boss 5
By Jeeva Oct 10, 2021 07:13 AM GMT
Report

பிக்பாஸ் 5 பிரமாண்டமாக தொடங்கி வெற்றிகரமாக 7 நாட்கள் கடந்துவிட்டது. இந்நிலையில் நேற்று நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணத்தால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதாக கூறினார்கள்.

ஆனால், அவர் சக போட்டியளர் தாமரை செல்வியுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதாகவும், அதனால் பிக்பாஸ் எச்சரித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அவர் சில பொருட்களை தூக்கி உடைக்க, உடனே அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக செய்திகள் கசிகின்றது.