பிக் பாஸ் வீட்டில் இருந்தது 3 வாரம் ஆனால் சம்பளம் மட்டும் இவ்ளோவா..
Kamal Haasan
Tamil Cinema
Bigg Boss
Tamil Actors
By Dhiviyarajan
தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் புதிய விதிமுறைகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மற்ற சீசன்கள் போல் இல்லாமல் இந்த சீசனில், சண்டை, காதல்கள், மோதல்கள் எல்லை மீறி நடந்து வருகிறது.
நேற்று நடந்த எபிசொட்டில் முதலில் விசித்ரா காப்பாற்றபடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரவீனா Save ஆனார். அடுத்ததாக தான் விசித்ரா காப்பாற்றப்பட்டார்.
இந்நிலையில் இந்த வாரம் கானா பாலா வெளியேறியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றதாக சொல்லப்படுகிறது.