பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் பற்றி போட்டியாளர் சொன்ன வார்த்தை!! ஜேசன் கொடுத்த பதில்...

Vijay Bigg Boss jason sanjay Nagarjuna
By Jai Sep 29, 2026 12:15 PM GMT
Report

சிக்மா படத்தினை இயக்கத்தன் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளவர் தான் முதலமைச்சர் விஜய் - சங்கீதாவின் மகன் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள சிக்மா படம் வரும் அக்டோபர் 2 ஆம்தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஜேசன் மற்றும் சந்தீப், பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் பற்றி போட்டியாளர் சொன்ன வார்த்தை!! ஜேசன் கொடுத்த பதில்... | Bigg Boss House And Jason Sanjays Reply

தொகுத்து வழங்கி வரும் நடிகர் நாகர்ஜுனா இருவரையும் வரவழைத்து பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், 1993, 94, 95 ஆண்டுகளில் விஜய் எப்படி இருந்தாரோ, அப்படியே ஜேசன் இருப்பதாகவும், இப்படி இருக்கும்போது ஏன் நடிக்கவில்லை? இயக்குநராக போயிருக்கிறீர்களே? என்று கேட்டுள்ளார். அதற்கு ஜேசன், சின்ன வயதில் இருந்தே எனக்கு நடிப்பைவிட எழுத்து மற்றும் இயகக்த்தில் தான் அதிக ஆர்வம் இருந்தது. அதனால் இயக்குநராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் பற்றி போட்டியாளர் சொன்ன வார்த்தை!! ஜேசன் கொடுத்த பதில்... | Bigg Boss House And Jason Sanjays Reply

மேலும், நாகர்ஜுனா பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வீட்டில் இருக்கும் நடிகர் திரிகுன் நடித்த படங்கலை பார்த்திருப்பதாகவும் அவருடைய நடிப்பு தனக்கு பிடிக்கும் என்று கூறியுருக்கிறார். உங்களுக்கு இவரை தெரியுமா என்று திரிகுன்னிடம் நாகர்ஜுனா கேட்க, எனக்கு தெரியுமே, இவர் தளபதி விஜய்யின் மகன் என்று சொன்னதும் ஜேசன் வெட்கப்பட்டு சிரித்துள்ளார்.