என் பேச்சை கேட்டதால் மக்கள் சந்தோஷமாக உள்ளனர் - மோடி
Narendra Modi
By Tony
இந்திய பிரதமர் மோடி இன்று விட்ட ஒரு அறிக்கை தான் தற்போது இந்தியாவில் செம ட்ரெண்டிங், அப்படி என்ன என்று கேட்கிறீர்களா.
கடந்த வருடம் பிரதமர் மோடி அவர்கள், மக்கள் இனி தங்கம் வாங்குவதை சில மாதங்கள் நிறுத்துங்கள் என்றார்.

இதை கேட்ட பலருக் தங்கம் வாங்குவதை நிறுத்தினார்கள். தற்போது மோடி சொன்னது போல் தங்கம் விலை மிக கடுமையாக இந்தியாவில் குறைந்து வருகிறது.
தற்போது ஒரு வருடம் கழித்து மக்கள் தங்கம் வாங்க ஆரம்பிக்க, மோடி இன்றைய அறிக்கையில், நான் சொன்னது போலவே மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தியதால், இன்று தாங்கள் சந்தோஷமாக உள்ளதாக கூறுகின்றனர் என மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.