இதுக்கு பேரு டான்ஸ் ஆ? பிக் பாஸ் ஜோடிகள் சுருதியை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்

Star Vijay
By Parthiban.A May 07, 2022 05:10 PM GMT
Report

விஜய் டிவியில் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவின் இரண்டாம் சீசன் தற்போது தொடங்குகிறது. அதில் போட்டியாளர்களாக பிக் பாஸ் 5ம் சீசனில் கலந்துகொண்ட பலரும் பங்கேற்கின்றனர்.

அதில் சுருதியும் ஒருவர். தற்போது விஜய் டிவியில் இந்த ஷோவின் ப்ரோமோவை வெளியிட்டு வருகின்றனர்.

இன்று சுருதி டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். அதை பார்த்த நெட்டிசன்கள் தற்போது அவரை மோசமாக கலாய்த்து வருகின்றனர்.

"இதுக்கு பேரு தான் டான்ஸ் ஆ..', 'டான்ஸ் ஆட சொன்னால் வாக்கிங் செய்துகொண்டிருக்கிறார்', 'இது டான்ஸ்ஆ இல்லை ரிகர்சலா' என பல ட்ரோல் கமெண்டுகள் தான் வருகின்றன.

நீங்களே பாருங்க..

 இதுக்கு பேரு டான்ஸ் ஆ? பிக் பாஸ் ஜோடிகள் சுருதியை வெச்சி செய்யும் நெட்டிசன்கள் | Bigg Boss Jodigal Suruthi Trolled For Dance


GalleryGallery