பிக்பாஸ் புகழ் ஜுலியா இது, ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க
Bigg Boss
Photoshoot
Maria Juliana
By Bhavya
ஜுலி
ஜல்லிக்கட்டு வேண்டும் என தமிழகமே போராடிய போது மெரினாவில் தனியாக வீரத்தமிழச்சியாக அனைவரின் கண்களுக்கும் தென்பட்டவர் ஜுலி. அந்த போராட்டத்தின் மூலம் மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்தார்.
அதே பிரபலத்தோடு பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொள்ள மோசமான பெயரை பெற்றார். அதன்பிறகு தனது பெயரை மாற்ற ஜுலி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நல்ல பெயரை பெற்றார்.
நிறைய போட்டோ ஷுட்கள் தொடர்ந்து செய்துவரும் ஜுலி தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம பிக்பாஸ் ஜுலியா இது, ஆளே மாறிவிட்டாரே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்,