இது நம்ம லிஸ்ட்டுலயே இல்ல! ஜூலியை காதலித்து ஏமாற்றி காதலன்..

biggboaa juliana
By Edward Dec 04, 2021 05:30 AM GMT
Report

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பெரிதாகபேசப்பட்ட பெண் ஜூலி. இதன் மூலம் பிரபலமானதை அடுத்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டுள்ளார்.

பின் நிகழ்ச்சிக்கு பிறகு வெறுப்பை சம்பாதித்ததால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை.

படங்களில் நடித்தாலும் நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் ஒதுக்கப்பட்டு வந்தார்.

சமீபத்தில் போட்டோஷூட் எடுத்து டிரெண்ட்டான ஜூலி காதலன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும் பல்சர் பைக் தங்க நகைகள் வாங்கி மோசடி செய்ததாகவும் போலிசாரிடம் புகாரளித்துள்ளார். இது என்னடா ஜூலிக்கு வந்த சோதனை.